சூரியன் மறைவதற்கு முன்பு அஸர் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர் அஸர் தொழுகையை அடைந்தவராவார். சூரியன் உதிப்பதற்கு முன்பு பஜ்ர் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர் பஜ்ர் தொழுகையை அடைந்தவராவார் என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)
(அபூதாவூத்: 412)حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنِي ابْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مَنْ أَدْرَكَ مِنَ الْعَصْرِ رَكْعَةً قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ، وَمَنْ أَدْرَكَ مِنَ الْفَجْرِ رَكْعَةً قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ»
AbuDawood-Tamil-412.
AbuDawood-Shamila-412.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்