தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-414

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அஸர் தொழுகையை தவர விடுபவர் தனது குடும்பம், பொருளாதாரம் ஆகியவை பறிக்கப் பட்டவர் போலாவார் என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

பறிக்கப்பட்டவர் என்பதற்கு அரபியில் உதிர என்று சொல்வதாகும். உபைதுல்லாஹ் பின் அம்ர் என்பார் என்று அறிவிக்கப்படுகின்றார். இந்த தடுமாற்றம் ஐய்யூப் என்ற அறிவிப்பாளரிடம் ஏற்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்களிடமிருந்து தன் தந்தை வாயிலாக அறிவிக்கும் ஸாலிம் மூலம் அறிவிக்கும் ஜுஹ்ரி என்றே அறிவிக்கின்றார்.

(அபூதாவூத்: 414)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

«الَّذِي تَفُوتُهُ صَلَاةُ الْعَصْرِ، فَكَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ»

قَالَ أَبُو دَاوُدَ: وَقَالَ عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ: «أُوتِرَ» وَاخْتُلِفَ عَلَى أَيُّوبَ فِيهِ، وَقَالَ الزُّهْرِيُّ: عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «وُتِرَ»،


AbuDawood-Tamil-414.
AbuDawood-Shamila-414.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.