ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைகின்ற நேரத்தில் அதனுடைய மேல்விட்டம் மறைந்ததும் மக்ரிப் தொழுவார்கள் என ஸலமா பின் அக்வப் அறிவிக்கின்றார்.
(குறிப்பு : இந்த ஹதீஸ், புகாரி, முஸ்லிம், திர்மிதீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றிருக்கின்றது.)
(அபூதாவூத்: 417)حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، عَنْ صَفْوَانَ بْنِ عِيسَى، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، قَالَ
«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الْمَغْرِبَ سَاعَةَ تَغْرُبُ الشَّمْسُ إِذَا غَابَ حَاجِبُهَا»
AbuDawood-Tamil-417.
AbuDawood-Shamila-417.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்