தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-419

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 150

இஷா தொழுகை நேரம்.

இந்த தொழுகையின் அதாவது பிந்தி இஷா தொழுகையின் நேரத்தை மக்களில் நன்கு அறிந்தவன் ஆவேன். இரவின் மூன்றவது பகுதியில் சந்திரன் மறைந்ததும் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் அந்த தொழுகையை தொழுவார்கள் என்று நுஃமான் அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீ, நஸயீ, தாரமீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)

(அபூதாவூத்: 419)

150- بَابٌ فِي وَقْتِ الْعِشَاءِ الْآخِرَةِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ بَشِيرِ بْنِ ثَابِتٍ، عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ

أَنَا أَعْلَمُ النَّاسِ بِوَقْتِ هَذِهِ الصَّلَاةِ «صَلَاةِ الْعِشَاءِ الْآخِرَةِ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّيهَا لِسُقُوطِ الْقَمَرِ لِثَالِثَةٍ»


AbuDawood-Tamil-419.
AbuDawood-Shamila-419.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.