தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-423

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 151

சுப்ஹ் நேரம்.

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுவார்கள். தொழுது முடித்து பெண்கள் தங்கள் ஆடைகளால் மூடிக் கொண்டு திரும்புவார்கள். அதிகாலை (சுப்ஹ்) நேர இருட்டின் காரணமாக அவர்களை அடையாளங்காண முடியாது என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)

(அபூதாவூத்: 423)

151- بَابٌ فِي وَقْتِ الصُّبْحِ

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا، قَالَتْ

«إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُصَلِّي الصُّبْحَ فَيَنْصَرِفُ النِّسَاءُ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ مَا يُعْرَفْنَ مِنَ الغَلَسِ»


AbuDawood-Tamil-423.
AbuDawood-Shamila-423.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.