தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-443

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது பயணத்தில் இருந்து கொண்டிருக்கும் போது பஜ்ர் தொழாமல் தூங்கி விட்டார்கள். அனைவரும் வெயில் பட்டு தான் கண் விழித்தார்கள். சூரியன் உயர்கின்றவரை கொஞ்சம் தள்ளி சென்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் முஅத்தினுக்கு உத்தரவிட்டார்கள். அவர் அதான் சொன்னதும் பஜ்ருக்கு முன்புள்ள இரண்டு ரக்அத்துக்களை தொழுதார்கள். அவர் இகாமத் சொன்னதும் பஜ்ர் தொழுகையை தொழுதார்கள் என்று இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அறிவிக்கின்றார்.

(அபூதாவூத்: 443)

حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، عَنْ خَالِدٍ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي مَسِيرٍ لَهُ فَنَامُوا عَنْ صَلَاةِ الْفَجْرِ، فَاسْتَيْقَظُوا بِحَرِّ الشَّمْسِ فَارْتَفَعُوا قَلِيلًا حَتَّى اسْتَقَلَّتِ الشَّمْسُ، ثُمَّ أَمَرَ مُؤَذِّنًا فَأَذَّنَ فَصَلَّى رَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ، ثُمَّ أَقَامَ، ثُمَّ صَلَّى الْفَجْرَ»


AbuDawood-Tamil-443.
AbuDawood-Shamila-443.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.