பாடம் : 158
பள்ளிவாசலில் சரளக் கற்களை, கொண்டுவருதல்.
பள்ளிவாசலில் கிடக்கும் சரளைக்கற்களைப் பற்றி இப்னு உமர் (ரலி) யிடம் கேட்டேன். அதற்கு அவர் ஓர் இரவு மழை பெய்து, தரை நல்லா நனைந்து விட்டது. ஒருவர் தனது ஆடையில் கற்களை கொண்டு வந்து தனக்கு கீழ் பரப்பி வைத்திருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் இது அழகாக உள்ளதே என்று சொன்னார்கள் என அபுல் வலீத் அறிவி
(அபூதாவூத்: 458)158- بَابٌ فِي حَصَى الْمَسْجِدِ
حَدَّثَنَا سَهْلُ بْنُ تَمَّامِ بْنِ بَزِيعٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ سُلَيْمٍ الْبَاهِلِيُّ، عَنْ أَبِي الْوَلِيدِ
سَأَلْتُ ابْنَ عُمَرَ، عَنِ الْحَصَى الَّذِي فِي الْمَسْجِدِ؟ فَقَالَ: مُطِرْنَا ذَاتَ لَيْلَةٍ فَأَصْبَحَتِ الْأَرْضُ مُبْتَلَّةً، فَجَعَلَ الرَّجُلُ يَأْتِي بِالْحَصَى فِي ثَوْبِهِ، فَيَبْسُطُهُ تَحْتَهُ، فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ، قَالَ: «مَا أَحْسَنَ هَذَا»
AbuDawood-Tamil-458.
AbuDawood-Shamila-458.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்