தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-459

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஒருவர் பள்ளியிலிருந்து சரளைக் கல் எடுத்துச் செல்வாரானால் அவரிடத்தில் அது (என்னை வெளியே எடுத்துச் செல்லாதே என்று) முறையிடுகின்றது என்று கருத்துச் சொல்லப்படுகின்றது.

இவ்வாறு அபூசாலிஹ் கூறுகின்றார்.

(அபூதாவூத்: 459)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، قَالَا: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، قَالَ: ” كَانَ يُقَالُ

إِنَّ الرَّجُلَ إِذَا أَخْرَجَ الْحَصَى مِنَ الْمَسْجِدِ يُنَاشِدُهُ


AbuDawood-Tamil-459.
AbuDawood-Shamila-459.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.