ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம் : 162
பள்ளியில் நுழைந்ததும் இரு ரக்அத்கள் தொழுதல்.
உங்களில் ஒருவர் பள்ளிக்கு வந்ததும் உட்கார்வதற்கு முன்பாக இரு ரக்அத்கள் தொழுவாராக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூகதாதா (ரலி) அறிவிக்கின்றார்.
குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)
(அபூதாவூத்: 467)162- بَابُ مَا جَاءَ فِي الصَّلَاةِ عِنْدَ دُخُولِ الْمَسْجِدِ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«إِذَا جَاءَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيُصَلِّ سَجْدَتَيْنِ مِنْ قَبْلِ أَنْ يَجْلِسَ»
AbuDawood-Tamil-467.
AbuDawood-Shamila-467.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்