தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-468

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மேலுள்ள ஹதீஸ்தான் இங்கு இடம் பெறுகின்றது. அவர் விரும்பினால் தொழுத பிறகு உட்கார்ந்து கொள்ளட்டும் அல்லது தனது தேவைக்காக சென்று கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அதிகமான செய்தி இதில் இடம் பெறுகின்றது.

(அபூதாவூத்: 468)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا أَبُو عُمَيْسٍ عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ رَجُلٍ، مِنْ بَنِي زُرَيْقٍ عَنْ أَبِي قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوِهِ زَادَ

«ثُمَّ لِيَقْعُدْ بَعْدُ إِنْ شَاءَ أَوْ لِيَذْهَبْ لِحَاجَتِهِ»


AbuDawood-Tamil-468.
AbuDawood-Shamila-468.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.