ஹதீஸின் தரம்: விபரம் கீழே
உங்களில் ஒருவர் அடுத்த தொழுகைக்காக காத்திருக்கும் போது தொழுகையிலேயே ஈடுபட்டவர் போலாவர். (ஏனெனில்) தொழுகையைத் தவிர வேறெதுவும் அவர் வீட்டுக்கு திரும்புவதை தடுக்கவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிமிலும் பதிவாகியுள்ளது.
(அபூதாவூத்: 470)حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«لَا يَزَالُ أَحَدُكُمْ فِي صَلَاةٍ مَا كَانَتِ الصَّلَاةُ تَحْبِسُهُ، لَا يَمْنَعُهُ أَنْ يَنْقَلِبَ إِلَى أَهْلِهِ إِلَّا الصَّلَاةُ»
AbuDawood-Tamil-470.
AbuDawood-Shamila-470.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்