அடுத்த தொழுகையை எதிர்பார்த்தவராகத்தான் தொழுத இடத்திலேயே அமர்ந்திருக்கும் அடியார் தொழுகையிலேயே திரும்பும் வரை அல்லது ஹதஸ் ஆகும் வரை யாஅல்லாஹ்! இவரை மன்னித்து விடுவாயாக! யாஅல்லாஹ்! அவருக்கு நீ அருள் செய்வாயாக! என்று மலக்குகள் பிரார்த்தி:த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
எது ஹதஸை ஏற்படுத்துகின்றது என்று வினவப்பட்டதற்கு மெதுவாகவோ அல்லது சப்தமாகவோ காற்று பிரிதல் என்று அபூஹுரைரா(ரலி)) பதில் சொன்னார்.
குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிமிலும் பதிவாகியுள்ளது.
(அபூதாவூத்: 471)حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
لَا يَزَالُ الْعَبْدُ فِي صَلَاةٍ مَا كَانَ فِي مُصَلَّاهُ يَنْتَظِرُ الصَّلَاةَ، تَقُولُ الْمَلَائِكَةُ: اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، حَتَّى يَنْصَرِفَ، أَوْ يُحْدِثَ “، فَقِيلَ مَا يُحْدِثُ؟ قَالَ: يَفْسُو، أَوْ يَضْرِطُ
AbuDawood-Tamil-471.
AbuDawood-Shamila-471.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்