ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம் : 165
பள்ளிக்குள் துப்புவது கூடாது.
பள்ளியில் துப்புவது பாவமாகும். துப்பிய அந்த எச்சியை நீ மண்ணில் மறைப்பது அதற்குரிய பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.)
(அபூதாவூத்: 474)165- بَابٌ فِي كَرَاهِيَةِ الْبُزَاقِ فِي الْمَسْجِدِ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، وَشُعْبَةُ، وَأَبَانُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«التَّفْلُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ وَكَفَّارَتُهُ أَنْ تُوَارِيَهُ»
AbuDawood-Tamil-474.
AbuDawood-Shamila-474.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்