தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-475

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பள்ளியில் துப்புவது பாவமாகும். அதை மண்ணில் மூடிவிடுவது அதற்குரிய பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)

(அபூதாவூத்: 475)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«الْبُزَاقُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ وَكَفَّارَتُهَا دَفْنُهَا»


AbuDawood-Tamil-475.
AbuDawood-Shamila-475.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.