தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-477

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஒருவர் பள்ளியில் நுழைந்து எச்சில் அல்லது காரலை துப்பிவிட்டால் மண்ணை தோண்டி புதைத்து விடுவாராக! அவ்வாறு செய்யவில்லை எனில், தனது ஆடையில் துப்பி அந்த ஆடையுடன் வெளியேறி விடுவாராக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்.

(அபூதாவூத்: 477)

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا أَبُو مَوْدُودٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي حَدْرَدٍ الْأَسْلَمِيِّ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«مَنْ دَخَلَ هَذَا الْمَسْجِدَ فَبَزَقَ فِيهِ، أَوْ تَنَخَّمَ فَلْيَحْفِرْ فَلْيَدْفِنْهُ، فَإِنْ لَمْ يَفْعَلْ فَلْيَبْزُقْ فِي ثَوْبِهِ ثُمَّ لِيَخْرُجْ بِهِ»


AbuDawood-Tamil-477.
AbuDawood-Shamila-477.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.