தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-478

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஒருவர் தொழுகைக்கு நிற்கும் போது அல்லது உங்களில் ஒருவர் தொழும்போது தன்னுடைய முன்பக்கத்திலோ அல்லது வலது பக்கத்திலோ துப்ப வேண்டாம். எனினும் இடது பக்கம் காலியாக இருக்கும் போது இடது பக்கமாகவோ அல்லது தனது இடது பாதத்திற்கு கீழ் துப்பி அதை தேய்த்து விடுவாராக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என தாரிக் பின் அல் மஹாரிபி அறிவிக்கின்றார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)

(அபூதாவூத்: 478)

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيٍّ، عَنْ طَارِقِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُحَارِبِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«إِذَا قَامَ الرَّجُلُ إِلَى الصَّلَاةِ، أَوْ إِذَا صَلَّى أَحَدُكُمْ، فَلَا يَبْزُقْ أَمَامَهُ، وَلَا عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ تِلْقَاءِ يَسَارِهِ، إِنْ كَانَ فَارِغًا أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى ثُمَّ لِيَقُلْ بِهِ»


AbuDawood-Tamil-478.
AbuDawood-Shamila-478.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.