தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-488

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களுடன் உட்கார்ந்திருந்தார்கள். தங்களுடைய சமுதாயத்தில் விபச்சாரம் செய்து விட்ட ஓர் ஆண் பெண் தொடர்பாக அபுல் காஸிமே! (தீர்ப்பு வழங்குங்கள்) என்று கேட்டனர் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் முஸைனா இனத்தைச் சார்ந்த ஒருவர் அறிவிக்கின்றார் என்று வருகின்றது. அவர் யார்? என அறியப்படாதவர் இவ்வாறு ஹாபிழ் முன்திரி குறிப்பிடுகின்றார்கள்.)

(அபூதாவூத்: 488)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنَا رَجُلٌ، مِنْ مُزَيْنَةَ وَنَحْنُ عِنْدَ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ

الْيَهُودُ أَتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ جَالِسٌ فِي الْمَسْجِدِ فِي أَصْحَابِهِ فَقَالُوا: يَا أَبَا الْقَاسِمِ فِي رَجُلٍ وَامْرَأَةٍ زَنَيَا مِنْهُمْ


AbuDawood-Tamil-488.
AbuDawood-Shamila-488.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.