ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம் : 167
தொழ அனுமதியில்லாத இடங்கள்.
பூமி (அனைத்தும்) தூய்மையானதாகவும், தொழுமிடமாகவும் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூதர் (ரலி) அறிவிக்கின்றார்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், நஸயீ, இப்னு மாஜாவில் பதிவாகியுள்ளது.)
(அபூதாவூத்: 489)167- بَابٌ فِي الْمَوَاضِعِ الَّتِي لَا تَجُوزُ فِيهَا الصَّلَاةُ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«جُعِلَتْ لِي الْأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا»
AbuDawood-Tamil-489.
AbuDawood-Shamila-489.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்