தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-490

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அலி (ரலி) பயணித்துக் கொண்டிருக்கும் போது பாபிலோன் நகரத்தைக் கடந்து சென்றார்கள். முஅத்தின் அவர் முன்னிலையில் பாங்கு சொல்ல வந்தார். அந்நகரத்தைவிட்டு வெளியானதும் முஅத்தினுக்கு உத்தரவிட்டு தொழுவித்தார்கள். தொழுகையை முடித்து விட்டு என்னுடைய தோழர் நபி (ஸல்) அவர்கள் மக்பராவில் (அடக்கவிடங்களில்) நான் தொழுவதை தடுத்தார்கள். பாபிலோன் நகரத்திலும் நான் தொழுவதை தடுத்தார்கள். ஏனெனில் அது சபிக்கப் பட்ட நகரமாகும் என்று அலி (ரலி) கூறினார்கள் என அபூசாலிஹ் அல்கலாரி அறிவிக்கிறார்கள்.

(அபூதாவூத்: 490)

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي ابْنُ لَهِيعَةَ، وَيَحْيَى بْنُ أَزْهَرَ، عَنْ عَمَّارِ بْنِ سَعْدٍ الْمُرَادِيِّ، عَنْ أَبِي صَالِحٍ الْغِفَارِيِّ

أَنَّ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ، مَرَّ بِبَابِلَ وَهُوَ يَسِيرُ فَجَاءَهُ الْمُؤَذِّنُ يُؤَذِّنُ بِصَلَاةِ الْعَصْرِ، فَلَمَّا بَرَزَ مِنْهَا أَمَرَ الْمُؤَذِّنَ، فَأَقَامَ الصَّلَاةَ، فَلَمَّا فَرَغَ قَالَ: «إِنَّ حَبِيبِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانِي أَنْ أُصَلِّيَ فِي الْمَقْبَرَةِ، وَنَهَانِي أَنْ أُصَلِّيَ فِي أَرْضِ بَابِلَ فَإِنَّهَا مَلْعُونَةٌ»


AbuDawood-Tamil-490.
AbuDawood-Shamila-490.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.