ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம் :
கெட்ட (பொருள் கொண்ட) பெயரை மாற்றுவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆசியாவின் (மாறுசெய்பவள்) பெயரை மாற்றி (அவரிடம்) நீ ஜமீலாவாகும் (அழகானவள்) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
(அபூதாவூத்: 4952)بَابٌ فِي تَغْيِيرِ الِاسْمِ الْقَبِيحِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَمُسَدَّدٌ، قَالَا: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: غَيَّرَ اسْمَ عَاصِيَةَ، وَقَالَ: «أَنْتِ جَمِيلَةٌ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4301.
Abu-Dawood-Shamila-4952.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4303.
சமீப விமர்சனங்கள்