தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-497

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஹிஷாம் பின் சஃத் அறிவிப்பதாவது :

நாங்கள் முஆத் பின் அப்துல்லாஹ் பின் குபைப் அல் ஜுஹைனியிடம் சென்றிருந்தோம். அப்போது அவர் தனது மனைவியை நோக்கி, ஒரு சிறுவன் எப்போது தொழ வேண்டும் என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட போது, இடது கையிலிருந்து வலது கையை பிரித்தறிய தெரியும் போது சிறுவனை தொழுமாறு ஏவுங்கள் என்று பதில் சொன்னார்கள் என்று எங்களில் ஒருவர் அறிவித்துக் கொண்டிருந்தார். இவ்வாறு அவரது மனைவி தெரிவித்தார்.

(அபூதாவூத்: 497)

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، حَدَّثَنِي مُعَاذُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ الْجُهَنِيُّ، قَالَ

دَخَلْنَا عَلَيْهِ، فَقَالَ لِامْرَأَتِهِ: مَتَى يُصَلِّي الصَّبِيُّ، فَقَالَتْ: كَانَ رَجُلٌ مِنَّا يَذْكُرُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ سُئِلَ عَنْ ذَلِكَ، فَقَالَ: «إِذَا عَرَفَ يَمِينَهُ مِنْ شِمَالِهِ، فَمُرُوهُ بِالصَّلَاةِ»


AbuDawood-Tamil-497.
AbuDawood-Shamila-497.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.