தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-504

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் 1. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 2 அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 3. அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் 4. அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் 5. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 6. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு 7. அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் 8 அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் ஹய்ய அலஸ் ஸலா ஹய்ய அலஸ் ஸலா ஹய்ய அலல் ஃபலாஹ் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று அதானை ஒவ்வொரு எழுத்தாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தார்கள். அஸ்ஸலாத்து கைரும் மினன்னவ்ம் என்று சுப்ஹு தொழுகையில் சொல்லித் தருவார்கள் என அபூமஷ்தூரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் சுருக்கமாக பதிவாகியுள்ளது.)

(அபூதாவூத்: 504)

حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ، قَالَ: سَمِعْتُ جَدِّي عَبْدَ الْمَلِكِ بْنَ أَبِي مَحْذُورَةَ، يَذْكُرُ أَنَّهُ سَمِعَ أَبَا مَحْذُورَةَ، يَقُولُ

أَلْقَى عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَذَانَ، حَرْفًا حَرْفًا: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، حَيَّ عَلَى الْفَلَاحِ “، قَالَ: وَكَانَ يَقُولُ فِي الْفَجْرِ: «الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ»


AbuDawood-Tamil-504.
AbuDawood-Shamila-504.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.