பாடம் : 172
இகாமத் சொல்லுதல்.
அதா(னின் வார்த்தைகளை)னை இரண்டிரண்டு தடவைகளும் இகாமத் (தின் வார்த்தைகளை)தை ஒவ்வொரு தடவையும் சொல்ல வேண்டும் என பிலால் (ரலி)க்கு உத்தரவிடப்பட்டது என அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
1) அனஸ் ——–> அபூகிலாபா ——–> அய்யூப் ——–> உஹைப் ——–> மூஸா பின் இஸ்மாயீல்
2) அனஸ் ——–> அபூகிலாபா ——–> அய்யூப் ——–> சிமாக் பின் அதிய்யா ——–> ஹம்மாத் ——–> சுலைமான் பின் ஹர்ப், அப்துற் ரஹ்மான் அல்முபாரக் ஆகிய இருவர்.
ஹம்மாத் தனது அறிவிப்பில் கத்காமத்திஸ் ஸலாத் என்ற வார்த்தையை தவிர (ஒவ்வொன்றாக சொல்ல வேண்டும் என்று) கூடுதலாக அறிவிக்கின்றார்.
(அபூதாவூத்: 508)172- بَابٌ فِي الْإِقَامَةِ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، قَالَا: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ سِمَاكِ بْنِ عَطِيَّةَ، ح وَحَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، جَمِيعًا عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسٍ، قَالَ
«أُمِرَ بِلَالٌ أَنْ يَشْفَعَ الْأَذَانَ وَيُوتِرَ الْإِقَامَةَ»، زَادَ حَمَّادٌ فِي حَدِيثِهِ: إِلَّا الْإِقَامَةَ
AbuDawood-Tamil-508.
AbuDawood-Shamila-508.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்