தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-51

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

தமது இல்லத்தில் நுழைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் ‎எதைச் செய்யத் துவங்குவார்கள்? என்று நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ‎வினவிய போது பல் துவக்குவார்கள் என்று அவர்கள் பதிலளித்தார்கள்.‎

அறிவிப்பவர் : மிக்தாம் பின் ஷுரைஹ் ‎

‎(குறிப்பு: முஸ்லிம், அஹ்மது, நஸயீ, இப்னு மாஜா, இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களிலும் ‎இது பதிவு செய்யப் பட்டுள்ளது.)‎

(அபூதாவூத்: 51)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ مِسْعَرٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، قَالَ

قُلْتُ: لِعَائِشَةَ بِأَيِّ شَيْءٍ كَانَ يَبْدَأُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ بَيْتَهُ؟ قَالَتْ: «بِالسِّوَاكِ»


AbuDawood-Tamil-51.
AbuDawood-Shamila-51.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.