தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-515

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 174

சப்தமிட்டு அதான் சொல்லுதல்.

அதான் சொல்பவரின் சப்தம் எட்டும் எல்லை வரை அவரது பாவம் மன்னிக்கப்படுகின்றது. காய்ந்த மற்றும் ஈரமான அனைத்து பொருட்களும் அவருக்காக சாட்சி சொல்கின்றன. தொழுகையில் கலந்து கொள்பவருக்கு இருபத்தைந்து தொழுகையின் நன்மைகள் எழுதப்பட்டு இரண்டு தொழுகைகளுக்கு இடையிலான தீமைகள் அழிக்கப்படுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் நஸயீ, இப்னு மாஜா விலும் இடம் பெறுகின்றது.)

(அபூதாவூத்: 515)

174- بَابُ رَفْعِ الصَّوْتِ بِالْأَذَانِ

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ النَّمَرِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُوسَى بْنِ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي يَحْيَى، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

«الْمُؤَذِّنُ يُغْفَرُ لَهُ مَدَى صَوْتِهِ وَيَشْهَدُ لَهُ كُلُّ رَطْبٍ وَيَابِسٍ وَشَاهِدُ الصَّلَاةِ يُكْتَبُ لَهُ خَمْسٌ وَعِشْرُونَ صَلَاةً وَيُكَفَّرُ عَنْهُ مَا بَيْنَهُمَا»


AbuDawood-Tamil-515.
AbuDawood-Shamila-515.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.