அல்லாஹ்வின் தூதரே! அதான் சொல்பவர்கள் (சிறப்பில்) எங்களை விட மிஞ்சி விடுகின்றார்களே என்று ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டபோது, அவர்கள் சொல்வது போல் நீயும் சொல்! நீ பதில் சொல்லி முடிந்ததும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்! உனக்கும் வழங்கப்படும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
இவ்வாறு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) கூறினார்கள்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் நஸயீ-ல் பதிவாகியுள்ளது.)
(அபூதாவூத்: 524)حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، وَمُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَا: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ حُيَيٍّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ يَعْنِي الْحُبُلِيَّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو
أَنَّ رَجُلًا، قَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْمُؤَذِّنِينَ يَفْضُلُونَنَا، فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُلْ كَمَا يَقُولُونَ فَإِذَا انْتَهَيْتَ فَسَلْ تُعْطَهْ»
AbuDawood-Tamil-524.
AbuDawood-Shamila-524.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்