பாடம் : 182
மக்ரிப் அதான் போது சொல்ல வேண்டியவை.
யாஅல்லாஹ்! இது உனது இரவு தோன்ற உன்னுடைய பகல் மறைந்து உனது அழைப்பாளர்களின் குரல்கள் ஒலிக்கும் நேரமாகும்! என்னை மன்னிப்பாயாக! என்று மக்ரிபின் போது நான் ஓதும் படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு கற்றுத் தந்தார்கள் என உம்முஸலமா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீயில் இடம் பெறுகின்றது.)
(அபூதாவூத்: 530)182- بَابُ مَا يَقُولُ عِنْدَ أَذَانِ الْمَغْرِبِ
حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ إِهَابٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْوَلِيدِ الْعَدَنِيُّ، حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مَعْنٍ، حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، عَنْ أَبِي كَثِيرٍ مَوْلَى أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ
عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَقُولَ عِنْدَ أَذَانِ الْمَغْرِبِ: «اللَّهُمَّ إِنَّ هَذَا إِقْبَالُ لَيْلِكَ، وَإِدْبَارُ نَهَارِكَ، وَأَصْوَاتُ دُعَاتِكَ، فَاغْفِرْ لِي»
AbuDawood-Tamil-530.
AbuDawood-Shamila-530.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்