தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-532

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 184

தொழுகையின் நேரம் வரும் முன்பாகவே அதான் சொல்லுதல்.

பஜ்ர் நேரம் உதயமாகும் முன்பே பிலால் அதான் சொல்லி விட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் அறிந்து கொள்ளுங்கள்! இந்த அடியார் (பிலால்) தூங்கி விட்டார்! அறிந்து கொள்ளுங்கள்! (பிலால்) இந்த அடியார் தூங்கி விட்டார் என்று அழைப்பு விடுக்கும் படி கட்டளையிட்டார்கள் என இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

மூஸா தனது அறிவிப்பில் அறிந்து கொள்ளுங்கள். இவர் (பிலால்) தூங்கி விட்டார் என்று மீண்டும் அழைப்பு விடுத்தார் என்று கூடுதலாக அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸை அய்யூபிடமிருந்து ஹம்மாத் பின் ஸலமாவைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை.

(அபூதாவூத்: 532)

184- بَابٌ فِي الْأَذَانِ قَبْلَ دُخُولِ الْوَقْتِ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، وَدَاوُدُ بْنُ شَبِيبٍ الْمَعْنَى قَالَا: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ

أَنَّ بِلَالًا أَذَّنَ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ، فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَرْجِعَ فَيُنَادِيَ: «أَلَا إِنَّ الْعَبْدَ، قَدْ نَامَ أَلَا إِنَّ الْعَبْدَ قَدْ نَامَ»، زَادَ مُوسَى: فَرَجَعَ فَنَادَى: أَلَا إِنَّ الْعَبْدَ قَدْ نَامَ

قَالَ أَبُو دَاوُدَ: «وَهَذَا الْحَدِيثُ لَمْ يَرْوِهِ عَنْ أَيُّوبَ، إِلَّا حَمَّادُ بْنُ سَلَمَةَ»


AbuDawood-Tamil-532.
AbuDawood-Shamila-532.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.