தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-534

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது இரு கைகளை அகலமாக நீட்டி இவ்வாறு பஜ்ர் நேரம் உனக்கு தெளிவாக தெரியும் வரையில் நீ அதான் சொல்ல வேண்டாம் என்று பிலால் (ரலி) அவர்கள் அறிவித்ததாக ஷத்தாத் என்பவர் அறிவிக்கின்றார்.

இயாள் என்பவரின் அடிமையான ஷத்தாத் பிலால் (ரலி) யை சந்திக்கவில்லை என இமாம் அபூதாவூத் தெரிவிக்கின்றார்கள்.

(அபூதாவூத்: 534)

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ بُرْقَانَ، عَنْ شَدَّادٍ مَوْلَى عِيَاضِ بْنِ عَامِرٍ، عَنْ بِلَالٍ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «لَا تُؤَذِّنْ حَتَّى يَسْتَبِينَ لَكَ الْفَجْرُ هَكَذَا» وَمَدَّ يَدَيْهِ عَرْضًا

قَالَ أَبُو دَاوُدَ: «شَدَّادٌ مَوْلَى عِيَاضٍ لَمْ يُدْرِكْ بِلَالًا»


AbuDawood-Tamil-534.
AbuDawood-Shamila-534.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.