ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம் : 187
முஅத்தின் இமாமை எதிர்பார்த்தல்.
பிலால் (ரலி) அதான் கூறிவிட்டு நபி (ஸல்) அவர்களுக்காக காத்திருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் புறப்படக் கண்டதும் தொழுகைக்காக இகாமத் சொல்வார்கள் என்று ஜாபிர் பின் சமூரா அறிவிக்கின்றார்கள்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீயில் இடம் பெறுகின்றது.)
(அபூதாவூத்: 537)187- بَابٌ فِي الْمُؤَذِّنِ يَنْتَظِرُ الْإِمَامَ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَبَابَةُ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ
«كَانَ بِلَالٌ يُؤَذِّنُ، ثُمَّ يُمْهِلُ فَإِذَا رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ خَرَجَ أَقَامَ الصَّلَاةَ»
AbuDawood-Tamil-537.
AbuDawood-Shamila-537.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்