ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம் : 188
இரண்டு தடவை அதான் சொல்லுதல்.
நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் இருக்கும் போது லுஹர் அல்லது அஸர் தொழுகையில் ஒருவர் இரண்டாவது தடவை அதான் சொன்னதும், என்னை வெளியே கொண்டு செல்! நிச்சயமாக இது பித்அத்தாகும் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என முஜாஹித் அறிவிக்கின்றார்கள்.
(அபூதாவூத்: 538)188- بَابٌ فِي التَّثْوِيبِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو يَحْيَى الْقَتَّاتُ، عَنْ مُجَاهِدٍ، قَالَ
كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ فَثَوَّبَ رَجُلٌ فِي الظُّهْرِ أَوِ الْعَصْرِ، قَالَ: «اخْرُجْ بِنَا فَإِنَّ هَذِهِ بِدْعَةٌ»
AbuDawood-Tamil-538.
AbuDawood-Shamila-538.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்