ஹதீஸின் தரம்: விபரம் கீழே
மேலுள்ள அதே அறிவிப்பாளர் வரிசையுடன் யஹ்யா வழியாக மஃமர் ——–> ஈஸா ——–> இப்றாஹீம் பின் மூஸா அறிவிக்கும் ஹதீஸ் இடம் பெறுகின்றது.
(வீட்டை விட்டு) வெளியாகி வர என்னை காணும் வரை (எழுந்திருக்க வேண்டாம்) என்று இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.
புறப்பட்டு வரும் என்ற இந்த வார்த்தையை மஃமரை தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. மஃமரிடமிருந்து இப்னு உஐனா இந்த ஹதீஸை அறிவிக்கும் போது இந்த வார்த்தையை தெரிவிக்கவில்லை.
(அபூதாவூத்: 540)حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا عِيسَى، عَنْ مَعْمَرٍ، عَنْ يَحْيَى، بِإِسْنَادِهِ مِثْلَهُ،
قَالَ: «حَتَّى تَرَوْنِي قَدْ خَرَجْتُ»
قَالَ أَبُو دَاوُدَ: لَمْ يَذْكُرْ: «قَدْ خَرَجْتُ»، إِلَّا مَعْمَرٌ، وَرَوَاهُ ابْنُ عُيَيْنَةَ، عَنْ مَعْمَرٍ لَمْ يَقُلْ فِيهِ: «قَدْ خَرَجْتُ»
AbuDawood-Tamil-540.
AbuDawood-Shamila-540.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்