ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவிப்பதற்காக தொழுகைக்கான இகாமத் சொல்லப்படும். நபி (ஸல்) அவர்கள் இடம் பிடிப்பதற்கு முன்பே மக்கள் தங்களுடைய இடங்களை பிடித்துக் கொள்வர் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.)
(அபூதாவூத்: 541)حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: قَالَ أَبُو عَمْرٍو: ح وَحَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، حَدَّثَنَا الْوَلِيدُ – وَهَذَا لَفْظُهُ – عَنِ الْأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ [ص:149] أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ
«أَنَّ الصَّلَاةَ كَانَتْ تُقَامُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَأْخُذُ النَّاسُ مَقَامَهُمْ قَبْلَ أَنْ يَأْخُذَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
AbuDawood-Tamil-541.
AbuDawood-Shamila-541.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்