ஹதீஸின் தரம்: விபரம் கீழே
இகாமத் சொல்லப்படும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை குறைவாகக் கண்டால் தொழாமல் உட்கார்ந்து விடுவார்கள். மக்கள் கூட்டமாக இருந்தால் தொழுவிப்பார்கள் என்று ஸாயிம் அபுன்னார் (ரலி) அறிவிக்கின்றார்.
(அபூதாவூத்: 545)حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِسْحَاقَ الْجَوْهَرِيُّ، أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ، قَالَ
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «حِينَ تُقَامُ الصَّلَاةُ فِي الْمَسْجِدِ إِذَا رَآهُمْ قَلِيلًا جَلَسَ لَمْ يُصَلِّ، وَإِذَا رَآهُمْ جَمَاعَةً صَلَّى»
AbuDawood-Tamil-545.
AbuDawood-Shamila-545.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்