ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம் : 30
இரவில் எழுந்ததும் பல் துலக்குதல்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (இரவில்) எழுந்தால் தமது வாயை பற்குச்சியால் துலக்குவார்கள் என ஹுதைபா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு : புகாரி, முஸ்லிம், நஸயீ, அஹ்மது, இப்னு மாஜா ஆகியவற்றிலும் இது இடம் பெற்றுள்ளது.)
(அபூதாவூத்: 55)30- بَابُ السِّوَاكِ لِمَنْ قَامَ مِنَ اللَّيْلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، وَحُصَيْنٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ»
AbuDawood-Tamil-55.
AbuDawood-Shamila-55.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்