தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-553

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக மதீனா நகரம் விஷசந்துகள், கொடிய மிருகங்கள் நிறைந்த நகரமாகும். (நான் வீட்டில் தொழலாமா?) என்று வினவிய போது ஹய்ய அலஸ் ஸலாத், ஹய்ய அலல் ஃபலாஹ் (என்ற வார்த்தைகள்) உன் காதில் விழுகின்றதா? என்று அப்துல்லாஹ் பின் உம்மு மக்தூம் (ரலி) கேட்டார்கள்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்

சுப்யானிடமிருந்து காஸிம் அல்ஜர்மி இவ்வாறு தான் அறிவிக்கின்றார். ஆனால் ஹைய ஹலா (விரைந்து வாருங்கள் என்ற வார்த்தை இடம் பெறவில்லை.

இந்த ஹதீஸ் நஸயீயில் இடம் பெறுகின்றது.

(அபூதாவூத்: 553)

حَدَّثَنَا هَارُونُ بْنُ زَيْدِ بْنِ أَبِي الزَّرْقَاءِ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَابِسٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ ابْنِ أُمِّ مَكْتُومٍ، قَالَ

يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الْمَدِينَةَ كَثِيرَةُ الْهَوَامِّ وَالسِّبَاعِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَسْمَعُ حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ؟ فَحَيَّ هَلًا»

قَالَ أَبُو دَاوُدَ: وَكَذَا رَوَاهُ الْقَاسِمُ الْجَرْمِيُّ، عَنْ سُفْيَانَ لَيْسَ فِي حَدِيثِهِ «حَيَّ هَلًا»


AbuDawood-Tamil-553.
AbuDawood-Shamila-553.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.