தொழுகைக்கு அமைதியாகவே வாருங்கள். கிடைத்த ரக்அத்களை தொழுது உங்களை முந்திவிட்ட ரக்அத்களை திரும்ப தொழுது கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(விட்டவர்) திரும்ப தொழுவாராக என்று அபூஹுரைரா (ரலி) வழியாக இவ்வாறு இப்னு சீரின் அறிவிக்கின்றார். இதுபோலவே அபூஹுரைரா (ரலி)யிடமிருந்து அபூராபிஃ அறிவிக்கின்றார்.
ஒரு ஹதீஸில் பூர்த்தி செய்யுங்கள் எனவும் இன்னொரு ஹதீஸில் திரும்ப தொழுங்கள் எனவும் கருத்து மாற்றத்துடன் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகின்றது.
(அபூதாவூத்: 573)حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: سَمِعْتُ أَبَا سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«ائْتُوا الصَّلَاةَ وَعَلَيْكُمُ السَّكِينَةُ، فَصَلُّوا مَا أَدْرَكْتُمْ وَاقْضُوا مَا سَبَقَكُمْ»
قَالَ أَبُو دَاوُدَ: وَكَذَا قَالَ ابْنُ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ: «وَلْيَقْضِ». وَكَذَا قَالَ أَبُو رَافِعٍ: عَنْ أَبِي هُرَيْرَةَ، وَأَبُوذَرٍّ رَوَى عَنْهُ: «فَأَتِمُّوا، وَاقْضُوا» وَاخْتُلِفَ فِيهِ
AbuDawood-Tamil-573.
AbuDawood-Shamila-573.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்