குர்ஆனை ஓதுவரில் முந்தியவர் என்ற வாசகமில்லாமல் குர்ஆனை ஓதுவதில் அவர்கள் சமநிலையில் இருந்தால் “சுன்னத்தை’ (நபிவழியை) நன்கு தெரிந்தவர் தொழுவிக்க வேண்டும் நபிவழியை தெரிந்திருப்பதில் அவர்கள் சமநிலையில் இருந்தால் நாடுதுறந்து சென்றதில் முந்தியவர் தொழுவிக்க வேண்டும் என அபூமஸ்வூத் அல்பத்ரி அறிவித்தார் என்று இங்கு இந்த ஹதீஸ் இடம் பெறுகின்றது.
யாருடைய இருக்கையிலும் அவருடைய அனுமதியின்றி நீ உட்கார வேண்டாம் என்ற வாசக அமைப்பு கொண்டதாக இந்த ஹதீஸை இஸ்மாயில் வழியாக ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் அறிவிக்கின்றார்.
(அபூதாவூத்: 584)حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ رَجَاءٍ، عَنْ أَوْسِ بْنِ ضَمْعَجٍ الْحَضْرَمِيِّ، قَالَ: سَمِعْتُ أَبَا مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا الْحَدِيثِ، قَالَ
«فَإِنْ كَانُوا فِي الْقِرَاءَةِ سَوَاءً فَأَعْلَمُهُمْ بِالسُّنَّةِ، فَإِنْ كَانُوا فِي السُّنَّةِ سَوَاءً فَأَقْدَمُهُمْ هِجْرَةً» وَلَمْ يَقُلْ: «فَأَقْدَمُهُمْ قِرَاءَةً»
قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ حَجَّاجُ بْنُ أَرْطَاةَ، عَنْ إِسْمَاعِيلَ قَالَ: «وَلَا تَقْعُدْ عَلَى تَكْرِمَةِ أَحَدٍ إِلَّا بِإِذْنِهِ»
AbuDawood-Tamil-584.
AbuDawood-Shamila-584.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்