ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது தாயாருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் தொழுவிக்கும் போது என்னை தனது வலது பக்கமாகவும், பெண்களை அதற்கு பின்னாலும் நிறுத்தினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.
(அபூதாவூத்: 609)حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُخْتَارِ، عَنْ مُوسَى بْنِ أَنَسٍ يُحَدِّثُ، عَنْ أَنَسٍ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَمَّهُ وَامْرَأَةً مِنْهُمْ، فَجَعَلَهُ عَنْ يَمِينِهِ وَالْمَرْأَةَ خَلْفَ ذَلِكَ»
AbuDawood-Tamil-609.
AbuDawood-Shamila-609.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்