அல்மகா, நானும் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)யிடம் அனுமதி கேட்டு அவருடைய வீட்டு வாசலில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தோம். அப்போது ஓர் அடிமைப் பெண் வெளியே வந்து (பார்த்து விட்டு) எங்கள் இருவருக்காகவும் அனுமதி கேட்ட போது, (எங்கள்) இருவருக்காகவும் அனுமதி கேட்ட போது (எங்கள்) இருவருக்காகவும் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அனுமதி அளித்தனர். பிறகு அவர் எனக்கும் அல்மகாவுக்கும் இடையில் நின்று தொழுதார். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை தொழக் கண்டிருக்கின்றேன் என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) கூறியதாக அஸ்வத் (ரலி) அறிவிக்கின்றார்.
(அபூதாவூத்: 613)حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ هَارُونَ بْنِ عَنْتَرَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ، قَالَ
اسْتَأْذَنَ عَلْقَمَةُ، وَالْأَسْوَدُ، عَلَى عَبْدِ اللَّهِ، وَقَدْ كُنَّا أَطَلْنَا الْقُعُودَ عَلَى بَابِهِ فَخَرَجَتِ الْجَارِيَةُ فَاسْتَأْذَنَتْ لَهُمَا فَأَذِنَ لَهُمَا، ثُمَّ ” قَامَ فَصَلَّى بَيْنِي وَبَيْنَهُ، ثُمَّ قَالَ: هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ
AbuDawood-Tamil-613.
AbuDawood-Shamila-613.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்