தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-958

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

ஹஜ்ஜுல் அக்பர் நாள் என்பது ‘யவ்முன் நஹ்ருடைய’ (துல்ஹஜ் பத்தாம்) நாளாகும்.

(திர்மிதி: 958)
باب مَا جَاءَ فِي يَوْمِ الْحَجِّ الأَكْبَرِ (110)

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ

قَالَ يَوْمُ الْحَجِّ الأَكْبَرِ يَوْمُ النَّحْرِ

قَالَ أَبُو عِيسَى وَلَمْ يَرْفَعْهُ وَهَذَا أَصَحُّ مِنَ الْحَدِيثِ الأَوَّلِ وَرِوَايَةُ ابْنِ عُيَيْنَةَ مَوْقُوفًا أَصَحُّ مِنْ رِوَايَةِ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ مَرْفُوعًا ‏.‏ هَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ مِنَ الْحُفَّاظِ عَنْ أَبِي إِسْحَاقَ عَنِ الْحَارِثِ عَنْ عَلِيٍّ مَوْقُوفًا ‏.‏ وَقَدْ رَوَى شُعْبَةُ عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ عَنِ الْحَارِثِ عَنْ عَلِيٍّ مَوْقُوفًا ‏.‏


Tirmidhi-Tamil-881.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-958.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




இமாம் திர்மிதீ கூறுகிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றாக அறிவிக்கப்பட்டுள்ள முந்தைய ஹதீஸை விட அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்றாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு தான் சரியானதாகும். (அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்றாகவே பலரும் அறிவித்துள்ளனர். இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. இரண்டிலும் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்றாகவே பதிவாகியுள்ளது).

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.