ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்: 7
இரு பெருநாட்களின் மாதங்கள் (சேர்ந்தாற்போல்) குறையாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு பெருநாட்களின் மாதங்களான ரமளானும் துல்ஹஜ்ஜும் குறையாது.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
அத்தியாயம்: 13
(முஸ்லிம்: 1986)7 – بَابُ بَيَانِ مَعْنَى قَوْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ»
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ خَالِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ، رَمَضَانُ وَذُو الْحِجَّةِ»
Muslim-Tamil-1986.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-1089.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-1829.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த ஹதீஸில், “ரமளானும் துல்ஹஜ்ஜும் குறையாது” என்று சொல்லப்படுவதின் அர்த்தம் என்ன? ஹதீஸின் கருத்து புரியவில்லை
வ அலைக்கும் ஸலாம். இதற்கு பல கருத்து கூறப்பட்டாலும், இவை எண்ணிக்கையில் இருபத்தொன்பது நாட்களாகக்குறைந்தாலும் (நன்மையில்) அது நிறைவானதாகும்! என்ற கருத்தே சரியானது என்று பலஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.
ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.
https://tamil.quranandhadis.com/ibn-hibban-3448/
இந்த link ல் உள்ள விளக்கத்தையும் புகாரி 1912 ல் உள்ள விளக்கத்தையும் பார்த்து கூடுதலாக தெரிந்துக் கொண்டேன்
அல்ஹம்து லில்லாஹ்.