ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை உலூச் செய்தனர். ஒரு முத்து (இரு கைகள் கொள்ளளவு) நீரில் மூன்றில் இரு பங்கு தண்ணீர் அவர்களிடம் கொண்டு வரப்பட்டது என உம்மு உமாரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இப்னுகுஸைமா, இப்னு ஹிப்பான், நஸயீ ஆகியவற்றிலும் இது இடம் பெற்றுள்ளது.)
(அபூதாவூத்: 94)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حَبِيبٍ الْأَنْصَارِيِّ، قَالَ: سَمِعْتُ عَبَّادَ بْنَ تَمِيمٍ، عَنْ جَدَّتِهِ وَهِيَ أُمُّ عُمَارَةَ
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَأُتِيَ بِإِنَاءٍ فِيهِ مَاءٌ قَدْرُ ثُلُثَيِ الْمُدِّ»
AbuDawood-Tamil-94.
AbuDawood-Shamila-94.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்