நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உறவு என்பது (இறையருளின்) ஒரு கிளையாகும். அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றி(க் கொண்டு, “என்னை (உறவை) பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நீயும் நல்ல முறையில் நடந்து கொள்வாயாக ! என்னைத் துண்டித்து விடுகின்றவரை நீயும் துண்டித்து விடுவாயாக !” என்று கூறிக்கொண்டிருக்கும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(almujam-alawsat-3321: 3321)وَبِهِ حَدَّثَنَا آدَمُ قَالَ: نَا أَبُو جَعْفَرٍ الرَّازِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«الرَّحِمُ شَجْنَةٌ مِنَ الرَّحْمَنِ مُعَلَّقَةٌ بِحِقْوَيِ الرَّحْمَنِ، تَقُولُ: اللَّهُمَّ صِلْ مَنْ وَصَلَنِي، وَاقْطَعْ مَنْ قَطَعَنِي»
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-3321.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-3429.
إسناد ضعيف فيه عيسى بن ماهان الرازي وهو ضعيف سيء الحفظ ، وعبد الله بن دينار البهراني وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் عيسى بن ماهان الرازي அபூ ஜஃபர் ராஸீ- ஈஸா பின் மாஹான், عبد الله بن دينار البهراني அப்துல்லாஹ் பின் தீனார் பலவீனமானவர்கள்…
சரியான ஹதீஸ் பார்க்க: புகாரி-4830 .
சமீப விமர்சனங்கள்