அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீ தொழும்போது, உனக்கு முன்னால் யாரேனும் நடக்க முயற்சித்தால் அவரைத் தடு! மீண்டும் அவர் முயற்சித்தால் அவரைத் தடு! மீண்டும் அவர் முயற்சித்தால் அவரைத் தடு! நான்காவது தடவையும் அவர் முயற்சித்தால் அவருடன் சண்டையிடு! ஏனெனில் அவர் ஷைத்தான் ஆவார்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
(almujam-alawsat-6050: 6050)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُونُسَ الْعُصْفُرِيُّ قَالَ: نا أَحْمَدُ بْنُ ثَابِتٍ الْجَحْدَرِيُّ قَالَ: ثَنَا النَّضْرُ بْنُ كَثِيرٍ قَالَ: نا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِذَا كُنْتَ تُصَلِّي فَأَرَادَ رَجُلٌ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْكَ فَرُدَّهُ، فَإِنْ عَادَ فَرُدَّهُ، فَإِنْ عَادَ فَرُدَّهُ، فَإِنْ عَادَ الرَّابِعَةَ فَقَاتِلْهُ، فَإِنَّمَا هُوَ الشَّيْطَانُ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ قَتَادَةَ إِلَّا سَعِيدُ بْنُ أَبَى عَرُوبَةَ، تَفَرَّدَ بِهِ النَّضْرُ بْنُ كَثِيرٍ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-6050.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-6216.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் நள்ரு பின் கஸீர் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க: அஹ்மத்-5585 .
சமீப விமர்சனங்கள்