அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் தொழும்போது, உங்களுக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதீர்கள்! மீறினால் அவருடன் சண்டையிடுங்கள்! (தடுங்கள்). ஏனெனில் அவருடன் கூட்டாளி (ஷைத்தான்) இருக்கிறான்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 5585)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، عَنْ صَدَقَةَ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي فَلَا يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ، فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ، فَإِنَّ مَعَهُ الْقَرِينَ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-5585.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-5434.
1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-5585 , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-2325 , முஸ்லிம்-877 , இப்னு மாஜா-955 , முஸ்னத் பஸ்ஸார்-5978 , 6147 , இப்னு குஸைமா-800 , 820 , இப்னு ஹிப்பான்-2362 , 2369 , 2370 , அல்முஃஜமுல் கபீர்-13573 , அல்முஃஜமுல் அவ்ஸத்-6050 , ஹாகிம்-921 , குப்ரா பைஹகீ-3449 ,
சமீப விமர்சனங்கள்