அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஸஹர் உணவு உண்ணக்கூடியவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகிறான். வானவர்கள் அவர்களுக்காக அவனது அருளை வேண்டுகின்றனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(almujam-alawsat-6434: 6434)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الرَّبِيعِ، ثَنَا يُوسُفُ بْنُ أَبِي طَيْبَةَ، ثَنَا إِدْرِيسُ بْنُ يَحْيَى الْخَوْلَانِيُّ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ الْقِتْبَانِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سُلَيْمَانَ الطَّوِيلِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ اللَّهَ وَمَلَائِكَتُهُ يُصَلُّونَ عَلَى الْمُتَسَحِّرِينَ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ نَافِعٍ إِلَّا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ، وَلَا عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سُلَيْمَانَ إِلَّا عَبْدُ اللَّهِ بْنُ عَيَّاشٍ، تَفَرَّدَ بِهِ إِدْرِيسُ بْنُ يَحْيَى، وَلَا يُرْوَى عَنِ ابْنِ عُمَرَ إِلَّا بِهَذَا الْإِسْنَادِ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-6434.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-6607.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் ரபீஉ, யூஸுஃப் பின் அபூதைபா போன்றோர் அறியப்படாதவர்கள்; அப்துல்லாஹ் பின் அய்யாஷ் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க : இப்னு ஹிப்பான்-3467 .
சமீப விமர்சனங்கள்