“உனது சமுதாயத்தின் மீது ஐந்து நேர தொழுகைகளை நான் விதியாக்கியிருக்கின்றேன். யார் ஐந்து நேர தொழுகைகளை அவற்றிற்குரிய நேரங்களில் பேணி தொழுது வருகின்றாரோ அவரை நான் சுவனத்தில் நுழைப்பேன் என்று என்னிடத்தில் ஒரு வாக்குறுதி உண்டு.
யார் அந்த தொழுகைகளை பேணவில்லையோ அவருக்கு என்னிடத்தில் எந்த வாக்குறுதியும் கிடையாது” என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூகதாதா பின் ரிப்யீ (ரலி)
(almujam-alawsat-6807: 6807)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ هَارُونَ، نَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، نَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنِي ضُبَارَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ السَّلِيلِ، عَنْ دُوَيْدِ بْنِ نَافِعٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، أَنَّ أَبَا قَتَادَةَ بْنَ رِبْعِيٍّ، أَخْبَرَهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَالَ اللَّهُ:
إِنِّي فَرَضْتُ عَلَيْكَ خَمْسَ صَلَوَاتٍ، وَعَهِدْتُ عِنْدِي عَهْدًا، أَنَّهُ مَنْ حَافَظَ عَلَيْهِنَّ لِوَقْتِهِنَّ أَدْخَلْتُهُ الْجَنَّةَ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنِ الزُّهْرِيِّ إِلَّا دُوَيْدُ بْنُ نَافِعٍ، وَلَا عَنْ دُوَيْدٍ إِلَّا ضُبَارَةُ، تَفَرَّدَ بِهِ: بَقِيَّةُ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-6807.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-6985.
إسناد ضعيف فيه ضبارة بن عبد الله الشامي وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ளுபாரா பின் அப்துல்லாஹ் பின் ஸலீல், முஹம்மது பின் ஹாருன் அறியப்படாதவர்கள், பகிய்யது பின் வலீத் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க : அபூதாவூத்-430 .
சமீப விமர்சனங்கள்