தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-7920

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

“யார் கடன் பட்டவருக்காக அவகாசம் அளிக்கின்றாரோ, கஷ்டப்படுவோருக்காக உதவு செய்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் மறுமை நாளில் தன் அர்ஷின் நிழலில் நிழல் தருகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்…

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

(almujam-alawsat-7920: 7920)

حَدَّثَنَا مَحْمُودٌ، نا هَارُونُ بْنُ مُوسَى، نا سَعْدُ بْنُ سَعِيدٍ الْمَقْبُرِيُّ، عَنْ أَخِيهِ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ:

أَشْهَدُ عَلَى حِبِّي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَسَمِعْتُهُ، يَقُولُ: «يَظَلُّ اللَّهُ فِي ظِلِّ عَرْشِهِ يَوْمَ الْقِيَامَةِ مَنْ أَنْظَرَ مُعْسِرًا، أَوْ أَعَانَ أَخْرَقَ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدَيثَ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ إِلَّا وَلَدُهُ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-7920.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-3202.




إسناد شديد الضعف فيه عبد الله بن سعيد المقبري وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் عبد الله بن سعيد المقبري அப்துல்லாஹ் பின் ஸஈத் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர்.

சரியான ஹதீஸ் பார்க்க: முஸ்லிம்-3184 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.