அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குறைந்த மஹரை பெறும் பெண்களே அதிகம் பரக்கத் உள்ள பெண்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
(almujam-alawsat-9451: 9451)حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ الْمَخْرَمِيُّ، نَا شَاذُّ بْنُ الْفَيَّاضِ، ثَنَا الْحَارِثُ بْنُ شِبْلٍ، عَنْ أُمِّ النُّعْمَانِ، عَنْ عَائِشَةَ، – أُمِّ الْمُؤْمِنِينَ – قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَخَفُّ النِّسَاءِ صَدَاقًا أَعْظَمُهُنَّ بَرَكَةً»
لَا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنْ أُمِّ النُّعْمَانِ، عَنْ عَائِشَةَ إِلَّا بِهَذَا الْإِسْنَادِ، تَفَرَّدَ بِهِ الْحَارِثُ بْنُ شِبْلٍ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-9451.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-9685.
إسناد شديد الضعف فيه الحارث بن شبل البصري وهو متروك الحديث
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அல்ஹாரிஸ் பின் ஷிப்ல் அல்பஸரீ மிக பலவீனமானவர். உம்முன் நுஃமான், யஃகூப் பின் இஸ்ஹாக் அறியப்படாதவர்கள்.
சரியான ஹதீஸ்பார்க்க : முஸ்னத் அஹ்மத்-24529 .
சமீப விமர்சனங்கள்